தேநீர் எவ்வாறு அருந்த வேண்டும் தெரியுமா?

பெரும்பாலான மக்கள் காலை எழுந்ததும் சூடான ஒரு கப் தேநீரை பருகிய பின்னரே அன்றைய நாளை தொடங்குகின்றனர். அதிகளவில் டீ குடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு அதிலும் குறிப்பாக இந்திய மக்களிடம் டீ குடிக்கும் பழக்கம் அதிகம் உள்ளது. தேநீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது இது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் தேநீர் நன்மையளிக்கும் என்றாலும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது நல்லதல்ல. அதிகளவு … Continue reading தேநீர் எவ்வாறு அருந்த வேண்டும் தெரியுமா?